Thursday, September 10, 2015

Thiruvannamalai Gnana Ulaa திருவண்ணாமலை ஞான உலா 20-09-2015 எதர்கு ?

There are 10000000 more Siddhar in and around us, but now some of Soul Waiting for you in Thiruvannamalai …. 


 Our 3nd Annual event on 20-09-2015 [SUNDAY]  at ” Si

va Siva mutt “ Gandhimathi ammal illam in Thiruvannamalai


why we want go Thiruvannamalai 'Gnana Ulaa' on 20-09-2014 [ SUNDAY ] ...
திருவண்ணாமலை ஞான உலா எதர்கு ? 

* சிவாய நம! அடியார்கள் தரிசனம்! சிவ தரிசனம்!
உலக சிவனடியார்கள் அனைவரின் திருவடிக்கு ஓர் விண்ணப்பம்
வருகின்ற செப்டம்பர் 20:09:2015. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலையில் உலக சிவனடியார்கள் சங்கமிக்கும் அருணாச்சல ஞானஉலா! திருவாசக முற்றோதுதலோடு 14கிலோ மீட்டர் கிரிவலம் நடைபெறுகின்றது. இவ்விழாவில் மாணிக்க வாசகப் பெருமான் புறப்பாட்டில் கிரிவல பாதை முழுவதும் குங்கிலிய புகை மணக்க, கைலாய வாத்தியம் முழங்க அடியார்கள் புடைசூழ அருணாச்சல ஞானஉலா நடைபெறுகின்றது.
அடியார்கள் தங்குமிடம்.
சிவ சிவ மடம் காந்திமதி அம்மா இல்லம் (சக்தி தியேட்டர் பின்புறம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உலக சிவனடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
தொடர்புக்கு:
உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டம்.
9176757479:
7200970686:
875 -442-7743
8015507875:
978-660-4546:
9840877536


Nandi Flag Hosted at 4.15 am Manickavasagar Athi maram [wooden] statue decorator with flowers carrying by Adiyar Thirukoottam for Girivalam at 4.30 am with blessing  our Guru  about 15 minutes “Kailayam vathiyam”  by Adyarkal play in front "Raja gopram " at 5.00 am and carrying Kungiliam smoke [sambrani smoke] Girivalam

Girivalam Annadanam near "Adi annamalai"  &  Siva Siva mutt Thiruvannamalai 


 

Thiruvasakam Mutrotha by varies Adiyar Thirukoottam song Thiruvasakam while doing Girivalam ..


lst year event Video 2013 ( https://sadhanandaswamigal.blogspot.com/2013 .. )

2ed year event 2014 https://sadhanandaswamigal.blogspot.com/2014




All are welcome to this event ....

Thanks & Regards

Harimanikandan .V

ஹரிமணிகண்டன்

No comments:

Post a Comment