Tuesday, August 12, 2014

ஓமலூர் ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கேரளா மாநிலம் ,ஓமலூர் . அமைந்து உள்ள . ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமிசித்தர்க்கு ஆகஸ்ட் மாதம்(13-08-2014) புதன் கிழமை பிரதி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமி , திருவருள் மற்றும்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்
மேலும் தகவல்கள்களுக்கு
ஜனார்த்தன் நாயர் பூசாரி cell : +919447252818

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete