Wednesday, August 6, 2014

ஸ்ரீ,ல,ஸ்ரீ,ராம நாராயண சடைசாமி குருபூஜை



திண்டுக்கல்மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள கே,மணியக்காரன்பட்டியில், அமைந்துள்ள ஸ்ரீ,ல,ஸ்ரீ,ராம நாராயண சடைசாமி சித்தர் பீடத்தின் 8, ம் ஆண்டு குருபூஜை,08 -08-2014,அன்று நடைபெறஉள்ளது, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.





No comments:

Post a Comment