Monday, February 10, 2014

ஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 14-2-2014 (மாசி-2)

ஸ்ரீ சத்குரு சிவஸ்ரீ மகான் படேசாஹிப் 146-ம் ஆண்டு குருபூஜை விழா



ஐயா ஸ்ரீ சத்குரு சிவஸ்ரீ மகான் படேசாஹிப் அவர்களுக்கு பிப்ரவரி-14-2-2014(மாசி-2) ஆம் தேதி 146-ம் ஆண்டு குருபூஜை விழா.இந்த நாள் ஐயா இறைவன் சிவனோடு சிவமாக கலந்து ஜீவ சமாதி ஆன நன்நாள்,பொன்நாள். அனைத்து சிவனடியார்களும், 
சிவனன்பர்களும், யோகிகளும்,சாதுக்களும்,முனிவர்களும்,ரிசிகளும், ஞானிகளும்,சாஸ்திரிகளும்,வேதவிற்பன்னர்களும்,தியானம் செய்பவர்களும்,ஆன்மீக நாட்டம் உள்ளவர்களும்,தேவர்களும்,கந்த்ரவர்கலும் எல்லா உயிரும் இன்புற்று வாழ நினைப்பவரும்,தாண,தர்மங்கள் செய்பவரும்,உடல் உபாதை,பிணி,நோய் உள்ளோரும்,எல்லாவிதமான,எந்தவிதமான துன்பத்தில் உள்ளோரும்,மனநிம்மதி இல்லாதோர்,மனஇறுக்கம்,மன சஞ்சலம்,கனவுலகில் இருப்போரும்,கெட்டவர்கள் நல்லவராக மாறவும்,உலக மக்கள் அனைவரையும் சகோதர மனப்பான்மையோடு நினைத்து பழகும்,அன்பர்களும், தரித்திரம் பிடித்தவர்களும்,கூன்,குருடு,செவிடு,பேடு உள்ளவர்களும்,வாய் பேச முடியாதொரும்,கொலைகாரரும்,மாமிசம் உண்போரும்,குடிகாரர்களும்,மற்றவர் குடியை கெடுத்தொரும்,லஞ்சம் 


வாங்குவோரும்,அரசியல்வாதிகளும்,சினிமாகாரர்களும்,வக்கீல்களும்,நீதிமான்களும்,அனைவரும் வாருங்கள் .ஐயா ஸ்ரீ சத்குரு சிவஸ்ரீ மகான் படேசாஹிப் அவர்களிடம் ஆசியையும் அன்பையும் அருளையும் பெற்று செல்லுங்கள்,ஐயா உங்கள் அனைவரையும் மக்களுக்கு தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களாக மாற்றி விடுவார்.வாருங்கள் அனைவரும் வாருங்கள் .நீங்கள் எப்படி இருப்பினும் உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றுவார்.இது உண்மை,இது சிவன் ஐயா அவர்களுக்கு கொடுத்த சிவாம்சம். ஸ்ரீ சத்குரு சிவஸ்ரீ மகான் படேசாஹிப் அவர்களக்கு கடவுள் சிவன் வழங்கியதை உங்களுக்கும் கொடுக்க உள்ளார்,மிக பெரிய அளவில் நோய் தீர்க்கும் ஆற்றலும்,பொன்னும், பொருளும் பல நல்ல செல்வங்களும் தர கூடிய சிவனருள் பெற்ற ஸ்ரீ சத்குரு சிவஸ்ரீ மகான் படேசாஹிப் அவர்களை கண்டு அருள் பெறுங்கள்.அனைவரும் நேரில் வாருங்கள்.ஐயாவை தரிசனம் செய்து பேரின்ப பெரு வாழ்வை அடையுங்கள்.


ஐயாவை தரிசனம் செய்பவருக்கு இனி பிறப்பில்லை.ஐயாவை தரிசனம் செய்பவர் அனைவரும் சிவனோடு சிவனாக கலப்பர்.


ஐயாவை காண வாருங்கள். ஐயாவின் பேர் மகான் படே சாஹிப்.அளவற்ற ஆசியையும் அருளையும் கருணையையும் வாரி வாரி வழங்குகிறார்.ஐயா விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் தலுக்கா,சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மகான் படே சாஹிப் அவர்களுக்கு விசேசம்.



தொடர்புக்கு ஜல்லியார் செல்வம் (எ) G.அத்தியப்பன் : 07708557755

https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-sahib-siddha-pondicherry.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-saheb.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_3.html





https://www.facebook.com/mona.sithar 



Mona Sithar's photo.

No comments:

Post a Comment